Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்

நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் (2)

ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ (2)
உதிரத்தை நம்பியே வருவாயானால்
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் -நீர்

ஆகாரே ஆகாரே அழவேண்டாம்
ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே (2)
தாகமாய் அவரண்டை வருவாயானால்
கானகர் நீற்றுற்று தந்திடுவார் -நீர்

என் மீட்பர் என்றென்றும் ஜீவிக்கிறார்
இப்புவிமீதினில் நின்றிடுவார் (2)
என் மாமிசம் அழுகி போன பின்னும்
என் கண்களால் அவரை கண்டிடுவேன் – நீர்

Neer Ennai Kangira Devan Lyrics in English

Neer ennai kaannkira Dhevan kannkalai thirantharulum vaethaththin athisayam kaanavae kannkalai thirantharulum (2) aathaamae aathaamae kann thiranthatho aethaenil un nilai unarnthaayo (2) uthiraththai nampiyae varuvaayaanaal iratchippin saalvaiyai pettiduvaay -neer aakaarae aakaarae alavaenndaam aanndavar un kural kaetkiraarae (2) thaakamaay avaranntai varuvaayaanaal kaanakar neettaுttaு thanthiduvaar -neer en meetpar ententum jeevikkiraar ippuvimeethinil nintiduvaar (2) en maamisam aluki pona pinnum en kannkalaal avarai kanndiduvaen – neer

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Kangira Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும் PPT
Neer Ennai Kaangira Dhevan Kangalai Thirantharulum PPT

நீர் கண்களை திறந்தருளும் ஆதாமே வருவாயானால் ஆகாரே என்னை காண்கிற தேவன் வேதத்தின் அதிசயம் காணவே கண் திறந்ததோ ஏதேனில் நிலை உணர்ந்தாயோ உதிரத்தை நம்பியே English