Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் என்னை போஷிக்க

நீர் என்னை போஷிக்க வல்லவர்
என்னை நீர் போஷிப்பீரே (2)
உயர்ந்த மலையிலோ
பள்ளத்தாக்கிலோ (2)
-நீர் என்னை

பாதை தெரியாமல் அலைந்திட்ட வேளை
தோளின்மேல் சுமந்தீரே (2)
கன்மலையானவரே
எந்தன் மேய்ப்பரே (இயேசுவே) (2)
-நீர் என்னை

படகில் அலைமோதி அமிழ்கின்ற வேளை
எனைத்தேடி வந்தீரே (2)
மூழ்காமல் எனைத் தூக்கினீர்
கண்ணீரைக் களிப்பாக்கினீர் (2)
-நீர் என்னை

நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika Lyrics in English

Neer ennai poshikka vallavar ennai neer poshippeerae (2) uyarntha malaiyilo pallaththaakkilo (2) -neer ennai paathai theriyaamal alainthitta vaelai tholinmael sumantheerae (2) kanmalaiyaanavarae enthan maeypparae (Yesuvae) (2) -neer ennai padakil alaimothi amilkinta vaelai enaiththaeti vantheerae (2) moolkaamal enaith thookkineer kannnneeraik kalippaakkineer (2) -neer ennai

PowerPoint Presentation Slides for the song நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் என்னை போஷிக்க PPT
Neer Ennai Poshika PPT

நீர் என்னை வேளை போஷிக்க வல்லவர் போஷிப்பீரே உயர்ந்த மலையிலோ பள்ளத்தாக்கிலோ பாதை தெரியாமல் அலைந்திட்ட தோளின்மேல் சுமந்தீரே கன்மலையானவரே எந்தன் மேய்ப்பரே இயேசுவே படகில் English