Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் எந்தன் மறைவிடம்

நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் புகலிடம்
நான் அஞ்சும் நேரத்தில் – என்னை
விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்

உம்மை நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
உம்மை நம்புவேன் – நான் நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே

நீர் எந்தன் ஆண்டவர்
நீர் எந்தன் இரட்சகர்
துயரான வேளையில் நான் வாழ
நம்பிக்கை நீர் தருகிறீர்

Neer Enthan Maraividam Lyrics in English

Neer enthan maraividam neer enthan pukalidam naan anjum naeraththil – ennai viduvikkum paadalai neer tharukireer ummai nampuvaen pelaveena vaelaiyil enthan pelanum neerae ummai nampuvaen – naan nampuvaen pelaveena vaelaiyil enthan pelanum neerae neer enthan aanndavar neer enthan iratchakar thuyaraana vaelaiyil naan vaala nampikkai neer tharukireer

PowerPoint Presentation Slides for the song Neer Enthan Maraividam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் எந்தன் மறைவிடம் PPT
Neer Enthan Maraividam PPT

நீர் எந்தன் நம்புவேன் வேளையில் தருகிறீர் உம்மை பெலவீன பெலனும் நீரே மறைவிடம் புகலிடம் அஞ்சும் நேரத்தில் என்னை விடுவிக்கும் பாடலை ஆண்டவர் இரட்சகர் English