Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை

நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
நினைத்து நிறைவேற்றுவீர் (2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப

உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர் (2)
(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் (2)

மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப

சொன்னதை செய்துமுடிப்பீர்
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் (2)
என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் (2)

மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப

Neer Namba Pannina Lyrics in English

neer nampappannnnina unthan vaakkukalai
ninaiththu niraivaettuveer (2)
maravaamal ninaippavarae iyaesaiyaa
niraivaetti mutippavarae (2)-neer nampa

udanpatikkaiyin thaevan
um unnmaiyil pisakaathavar (2)
(en) thaaveethukku naan poy sollaen
entu solli sonnathai niraivaettuveer (2)

maravaamal ninaippavarae iyaesaiyaa
niraivaetti mutippavarae (2)-neer nampa

sonnathai seythumutippeer
neer mutiththuththeerkkumattum kaividamaattir (2)
en kaiyai konndu (neer) thodanginathellaam
en kaiyai konntae niraivaettuveer (2)

maravaamal ninaippavarae iyaesaiyaa
niraivaetti mutippavarae (2)-neer nampa

PowerPoint Presentation Slides for the song Neer Namba Pannina

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை PPT
Neer Nambappannina Unthan Vakkukalai PPT

நீர் நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே நம்ப சொன்னதை கையை நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் English