Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் ஒருவரே உன்னதர்

நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்

யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை

போற்றப்படத்தக்கவர் நீரே
புகழப்படதக்கவர் நீரே
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே

மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னனே

சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே
சாத்தானை தோற்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே

Neer oruvarae unnathar Lyrics in English

Neer oruvarae unnathar neer oruvarae Parisuththar neer oruvarae aarathanaikkuriyavaryaarunndu umakku nikaraay ummaippol yaarum illaipottappadaththakkavar neerae pukalappadathakkavar neerae Parisuththa naamamullavarae paraloka thaevanaemakimaiyaal nirainthavar neerae vallamaiyil siranthavar neerae maaraatha en Yesuvae mannaathi mannanaesenaikalin karththarum neerae seyalkalil vallavar neerae saaththaanai thorkatiththavarae saavai venta theyvamae

PowerPoint Presentation Slides for the song Neer oruvarae unnathar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் ஒருவரே உன்னதர் PPT
Neer Oruvarae Unnathar PPT

Neer oruvarae unnathar Song Meaning

You alone are supreme
You alone are holy
You alone are worthy of worship

Who is Nigarai for you?
There is no one like you

You are the one to be praised
You are praiseworthy
Holy Name
Heavenly God

You are full of glory
You are the best in power
My unchanging Jesus
Lord Mannathi

You are the Lord of hosts
You are the master of actions
He who defeated Satan
God who conquered death

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்தர் ஆரதனைக்குரியவர்யாருண்டு உமக்கு நிகராய் உம்மைப்போல் யாரும் இல்லைபோற்றப்படத்தக்கவர் புகழப்படதக்கவர் பரிசுத்த நாமமுள்ளவரே பரலோக தேவனேமகிமையால் நிறைந்தவர் வல்லமையில் சிறந்தவர் English