Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் செய்ய நினைத்தது தடைபடாது

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேலைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய

1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய

2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய

Neer Seyya Ninaiththathu Thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது Lyrics in English

Neer seyya ninaiththathu thataipadaathu enakkaaka yaavaiyum seyyum thaevanae-2 um vaelaikkaaka kaaththirukka poraுmaiyai enakku thantharulum-2-neer seyya 1.kaalangal maaralaam manitharkal maaralaam maaraatha Dhevan iruppathaal kalakkam illai-2 ennodu neer sonna vaarththaiyai enakkaaka niraivaettaுveer-2-neer seyya 2.thatai pola saththuru vaasalai ataiththaalum thataikalai utaikkum neer en munnaay nadanthu selveer-2 enakkaaka aayaththam pannnninathai en kannnnaal kaana seyveer-2-neer seyya

PowerPoint Presentation Slides for the song Neer Seyya Ninaiththathu Thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் செய்ய நினைத்தது தடைபடாது PPT
Neer Seyya Ninaiththathu Thadaipadaathu PPT

Neer Seyya Ninaiththathu Thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது Song Meaning

What you want to do will not be hindered
God who does everything for me-2
Wait for your job
Give me the patience to do-2-you

1. Times change and people change
There is no confusion because there is an unchanging God-2
The word you spoke to me
You will fulfill for me-2-you will do

2. Even if the enemy closes the door like a barrier
Water that breaks barriers
You will walk before me-2
What was prepared for me
You will see with my eyes-2-you will do

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்ய நீர் எனக்காக மாறலாம் நினைத்தது தடைபடாது யாவையும் செய்யும் தேவனே உம் வேலைக்காக காத்திருக்க பொறுமையை தந்தருளும்நீர் காலங்கள் மனிதர்கள் மாறாத தேவன் இருப்பதால் English