Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் சொல்லும் நான் கேட்கிறேன்

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean

நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே
பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே
உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன்
திருக்கரத்தில் தருகிறேன்
(1)
பாவ வாழ்க்கையில் ஜனம்
அழிந்து போகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(2)
சமாதானம் இல்லாமல்
சுயமரணம் தேடுகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(3)
அழியும் மாந்தர்கழை
இரத்தம் சிந்தியே மீட்டீரே
இயேசுவே வாருமே உம்
பிள்ளையாய் மாற்றுமே

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean Lyrics in English

Neer sollum naan kaetkiraேn -Neer Sollum Naan Keatkirean

Neer sollum naan kaetkiraேn
Parisuththar Yesuvae um siththam seyyavae
Parisuththarae Parisuththarae aaviyaanavarae
Um siththam seyya arppannikkinten
Thirukkaraththil tharukiraேn
(1)
Paava vaalkkaiyil janam
Alinthu pokaiyil
Yesuvae vaarumae um
Pillayaay maattaுmae
(2)
Samaathaanam illaamal
Suyamaranam thaedukaiyil
Yesuvae vaarumae um
Pillayaay maattaுmae
(3)
Aliyum maantharkalai
Iraththam sinthiyae meettirae
Yesuvae vaarumae um
Pillaiyaay maattaுmae

PowerPoint Presentation Slides for the song நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் சொல்லும் நான் கேட்கிறேன் PPT
Neer Sollum Naan Keatkirean PPT

உம் இயேசுவே வாருமே மாற்றுமே நீர் சொல்லும் கேட்கிறேன் சித்தம் பரிசுத்தரே பிள்ளயாய் Neer Sollum Naan Keatkirean பரிசுத்தர் செய்யவே ஆவியானவரே செய்ய அற்ப்பணிக்கின்றேன் English