நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean
நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே
பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே
உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன்
திருக்கரத்தில் தருகிறேன்
(1)
பாவ வாழ்க்கையில் ஜனம்
அழிந்து போகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(2)
சமாதானம் இல்லாமல்
சுயமரணம் தேடுகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(3)
அழியும் மாந்தர்கழை
இரத்தம் சிந்தியே மீட்டீரே
இயேசுவே வாருமே உம்
பிள்ளையாய் மாற்றுமே
நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean Lyrics in English
Neer sollum naan kaetkiraேn -Neer Sollum Naan Keatkirean neer sollum naan kaetkiraேn Parisuththar Yesuvae um siththam seyyavae Parisuththarae Parisuththarae aaviyaanavarae um siththam seyya arppannikkinten thirukkaraththil tharukiraேn (1) paava vaalkkaiyil janam alinthu pokaiyil Yesuvae vaarumae um pillayaay maattaுmae (2) samaathaanam illaamal suyamaranam thaedukaiyil Yesuvae vaarumae um pillayaay maattaுmae (3) aliyum maantharkalai iraththam sinthiyae meettirae Yesuvae vaarumae um pillaiyaay maattaுmae
PowerPoint Presentation Slides for the song நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் சொல்லும் நான் கேட்கிறேன் PPT
Neer Sollum Naan Keatkirean PPT

