Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் கிருபை என்னை கண்டதால்

உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2

தள்ளப் பட்ட போதும்
நான் கை விட படுவதில்லை
தள்ளாடி நடந்த போதும்
நான் கை விட படுவதில்லை – 2

உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2

நீரே எந்தன் இயேசுவே
நீரே எந்தன் ஆறுதல்
நீரே எந்தன் மாட்சிமை
நீரே நீரே – 2

தோல்விகள் வந்த போதும்
நான் கை விட படுவதில்லை
நெருக்கங்கள் சூழ்ந்த போதும்
நான் கை விட படுவதில்லை – 2

உம் கிருபை என்னை கண்டதால்
நான் மறக்க படுவதில்லை
உம் தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்க்கிறேன் – 2

நீரே எந்தன் இயேசுவே
நீரே எந்தன் ஆறுதல்
நீரே எந்தன் மாட்சிமை
நீரே நீரே – 2

Neerae – Um Kirubai Ennai Kandadhal Lyrics in English

um kirupai ennai kanndathaal
naan marakka paduvathillai
um thayavu ennodu iruppathaal
naan uyarnthu nirkkiraen - 2

thallap patta pothum
naan kai vida paduvathillai
thallaati nadantha pothum
naan kai vida paduvathillai - 2

um kirupai ennai kanndathaal
naan marakka paduvathillai
um thayavu ennodu iruppathaal
naan uyarnthu nirkkiraen - 2

neerae enthan Yesuvae
neerae enthan aaruthal
neerae enthan maatchimai
neerae neerae - 2

tholvikal vantha pothum
naan kai vida paduvathillai
nerukkangal soolntha pothum
naan kai vida paduvathillai - 2

um kirupai ennai kanndathaal
naan marakka paduvathillai
um thayavu ennodu iruppathaal
naan uyarnthu nirkkiraen - 2

neerae enthan Yesuvae
neerae enthan aaruthal
neerae enthan maatchimai
neerae neerae - 2

PowerPoint Presentation Slides for the song Neerae – Um Kirubai Ennai Kandadhal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் கிருபை என்னை கண்டதால் PPT
Um Kirubai Ennai Kandadhal PPT

நீரே படுவதில்லை உம் எந்தன் போதும் கை கிருபை என்னை கண்டதால் மறக்க தயவு என்னோடு இருப்பதால் உயர்ந்து நிற்க்கிறேன் இயேசுவே ஆறுதல் மாட்சிமை English