Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும்

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் -2
உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லை இயேசுவே -2

கரங்களை தட்டி பாடுவோம்
துதிப்போம் ஆர்வமாய் -2
ஜீவ சுவாசமான நம் இயேசுவை
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவோம் -2

ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் -2

பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடும் தூதர்கள்
வானமும் பூமியும் தேவ மகிமையால் நிறைந்ததே -2

யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் இயேசுவே
மூப்பர்கள் வணங்கும் உயிர்த்தெழுந்த தேவனை -2

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் – Neerae Vazhium Sathiyamum Jeevanum Lyrics in English

Neerae valiyum saththiyamum jeevanum -2 ummai pola vaeraு theyvam engum illai Yesuvae -2 karangalai thatti paaduvom thuthippom aarvamaay -2 jeeva suvaasamaana nam Yesuvai jeevanulla naalellaam paaduvom -2 oruvarum seraa oliyil vasippavar avarukkae kanamum niththiya vallamaiyum -2 Parisuththar Parisuththar entu paadum thootharkal vaanamum poomiyum thaeva makimaiyaal nirainthathae -2 yoothaa koththiraththin raaja singam Yesuvae moopparkal vanangum uyirththeluntha thaevanai -2

PowerPoint Presentation Slides for the song நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் – Neerae Vazhium Sathiyamum Jeevanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் PPT
Neerae Vazhium Sathiyamum Jeevanum PPT

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் – Neerae Vazhium Sathiyamum Jeevanum Song Meaning

Water is the source of truth and life -2
Another god like you
Nowhere Jesus -2

Let's clap our hands and sing
Let us praise earnestly -2
Our Jesus, the breath of life
Let us sing all the days of our lives -2

One also dwells in Sera light
To Him be the glory and eternal power -2

Angels singing Holy is holy
Heaven and earth are full of divine glory -2

Jesus is the King Lion of the tribe of Judah
Elders worship resurrected God -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே பாடுவோம் பரிசுத்தர் நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் உம்மை தெய்வம் எங்கும் இல்லை கரங்களை தட்டி துதிப்போம் ஆர்வமாய் ஜீவ சுவாசமான நம் இயேசுவை English