Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய் ,
என் ஆண்டவா , என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .

2. தாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?

3.என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.

4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்,
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Lyrics in English

1.neerotaiyai maan vaanjiththu katharaுm vannnamaay , en aanndavaa , en aaththumam thavikkum umakkaay . 2. Thaala karththaa, umakkaay en ullam aengaatho ? Uma maatchiyulla mukaththai eppothu kaannpaeno? 3.en ullamae . Visaaram aen? Nampikkai keாnndu nee sathaa jeeva ootteyaam karththaavai sthoththari. 4. Naam vaalththum karththanaar pithaa kumaaran, aavikkum, aathi muthal ententumae thuthi unndaakavum. Neerodaiyai Maan Vaanjithu – neerotaiyai maan vaanjiththu

PowerPoint Presentation Slides for the song Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரோடையை மான் வாஞ்சித்து PPT
Neerodaiyai Maan Vaanjithu PPT

நீரோடையை மான் வாஞ்சித்து உமக்காய் கதறும் வண்ணமாய் ஆண்டவா ஆத்துமம் தவிக்கும் தாள கர்த்தா உள்ளம் ஏங்காதோ உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ உள்ளமே English