Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா

நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா
இவ்வளவு நன்மை செய்வீர் என்று – 2

காயப்பட்ட நேரத்தில்
வைத்தியராய் வந்தீரே
தாங்குவேன் ஏந்துவேன்
என்று சொன்னீரே – 2

மனிதர்கள் தூற்றும்போது
துணையாக வந்தீரே
தூக்கி என்னையும்
தோள் மேல் சுமந்தீரே – 2

கலங்கின வேலையில்
ஆறுதல் தந்தீரே
மார்போடு அணைத்து கொண்டு
மணவாட்டி என்றீரே – 2

Nenachu Kooda Paarkalayae Yesayya Lyrics in English

nenachchu kooda paarkalaiyae iyaesayyaa
ivvalavu nanmai seyveer entu - 2

kaayappatta naeraththil
vaiththiyaraay vantheerae
thaanguvaen aenthuvaen
entu sonneerae - 2

manitharkal thoottumpothu
thunnaiyaaka vantheerae
thookki ennaiyum
thol mael sumantheerae - 2

kalangina vaelaiyil
aaruthal thantheerae
maarpodu annaiththu konndu
manavaatti enteerae - 2

PowerPoint Presentation Slides for the song Nenachu Kooda Paarkalayae Yesayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா PPT
Nenachu Kooda Paarkalayae Yesayya PPT

வந்தீரே நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா இவ்வளவு நன்மை செய்வீர் காயப்பட்ட நேரத்தில் வைத்தியராய் தாங்குவேன் ஏந்துவேன் சொன்னீரே மனிதர்கள் தூற்றும்போது துணையாக தூக்கி English