Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெஞ்சமே தள்ளாடி நொந்து

பல்லவி

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .

சரணங்கள்

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து Lyrics in English

Pallavi nenjamae thallaati nonthu nee kalangaathae ;- kiris thaesuvae unakku nalla naesa thunnaiyae . Saranangal thanjamaana tholarkalum vanjakamaaka -unnai thaakakiyae pakainjaraaka ninta pothilum ,-nenja annai thanthai aanavarum pinna paethamaay -unai angalaaykka vittelinjan aana pothilum-nenja jeevanam ilanthu thunpam maevinaalum ,-maa siraுmaiyaayach sakikkonnaa varaுmai konndaalum .- nenja panjamum pasiyum vanthu kenja vaiththaalum ,-miku paaramaaych sumai unmaelae patti nintalum .-nenja ketta Nnoyilum nee akap pattulantalum,-enthak kaedukal unmaelae vanthu mootinaalum .-nenja aana veedu thaanum kollai aana pothilum ,- kiris thannnalae, unak kellaam en raெnnnni niraivaay -nenja

PowerPoint Presentation Slides for the song Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெஞ்சமே தள்ளாடி நொந்து PPT
Nenjame Thalladi Nonthu PPT

நெஞ்ச ஆன கிறிஸ் போதிலும் உன்மேலே பல்லவி நெஞ்சமே தள்ளாடி நொந்து கலங்காதே தேசுவே உனக்கு நல்ல நேச துணையே சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக English