Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெஞ்சமே துதி பாடிடு

நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு

1. பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்

2. வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்

நெஞ்சமே துதி பாடிடு – Nenjame Thuthi Paadidu Lyrics in English

nenjamae thuthi paadidu
anjidaathae nee aadidu
vallavar seytha nanmaikal
sollip paadidu

1. paadukinta paravaikal
odum nathikalum
vaanamum poomiyum
thaevan thanthittar

2. vannna malarkal polavae
unnai uduththittar
unnnavum urangavum
thaevan thanthittar

PowerPoint Presentation Slides for the song நெஞ்சமே துதி பாடிடு – Nenjame Thuthi Paadidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெஞ்சமே துதி பாடிடு PPT
Nenjame Thuthi Paadidu PPT

பாடிடு தேவன் தந்திட்டார் நெஞ்சமே துதி அஞ்சிடாதே ஆடிடு வல்லவர் செய்த நன்மைகள் சொல்லிப் பாடுகின்ற பறவைகள் ஓடும் நதிகளும் வானமும் பூமியும் வண்ண மலர்கள் English