Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் துன்பம் நிறைந்த நாட்களிலே

என் துன்பம் நிறைந்த நாட்களிலே
இன்பமாக வந்தவரே
வியாதியின் கொடூர வேதனையில்
சுகத்தை தந்தவரே
என் தனிமை நிறைந்த நாட்களில்
நண்பனாக வந்தவரே
உலகமே என்னை வெறுத்தாலும்
துணையாய் நின்றவரே

என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2

உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை சுவாசிக்கின்றேன் என் நேசரே
உம்மை நேசிக்கின்றேன் என் இயேசுவே
உம்மை நேசிக்கின்றேன்…

பாவியான எனக்காய் பலியானீரே
யாரும் இல்லா எனக்காய் யாவும் செய்தீரே- 2
என் நெஞ்சில் நிறைந்தவர் இயேசுவே
என் உயிரில் கலந்தவர் இயேசுவே – 2 – உம்மை

Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae Lyrics in English

en thunpam niraintha naatkalilae
inpamaaka vanthavarae
viyaathiyin kotoora vaethanaiyil
sukaththai thanthavarae
en thanimai niraintha naatkalil
nannpanaaka vanthavarae
ulakamae ennai veruththaalum
thunnaiyaay nintavarae

en nenjil nirainthavar Yesuvae
en uyiril kalanthavar Yesuvae - 2

ummai naesikkinten en Yesuvae
ummai suvaasikkinten en naesarae
ummai naesikkinten en Yesuvae
ummai naesikkinten…

paaviyaana enakkaay paliyaaneerae
yaarum illaa enakkaay yaavum seytheerae- 2
en nenjil nirainthavar Yesuvae
en uyiril kalanthavar Yesuvae - 2 - ummai

PowerPoint Presentation Slides for the song Nenjil Nirainthavar – En Thunbam Niraintha Natkalilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் துன்பம் நிறைந்த நாட்களிலே PPT
En Thunbam Niraintha Natkalilae PPT

இயேசுவே உம்மை நிறைந்த வந்தவரே நெஞ்சில் நிறைந்தவர் உயிரில் கலந்தவர் நேசிக்கின்றேன் எனக்காய் துன்பம் நாட்களிலே இன்பமாக வியாதியின் கொடூர வேதனையில் சுகத்தை தந்தவரே English