Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேச ராஜாவாம் பொன்னேசு

1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா
வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க
ஆசையோடெழுந்து அன்பின் நாதா
தேசு நல்குவீர் சுகம் நூங்க.

பல்லவி

நித்யானந்த செல்வம் நிறைவாரி
சத்ய சுருதியின் மொழிபோல் – உம்
சித்தமாகிப் பெய்யும் அருள் மாரி
நித்தம் எமின் கண்மணிகள் மேல்

2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயா
பிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்
ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்து
கிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா

3. தேவ சேவைக்கான மேல் வரங்கள்
சேயர் மீதேராளமாகத் தங்க
ஜீவ காருண்யரின் பொற்குணங்கள்
செல்வர் ஜீவியத்தில் விளங்க – நித்யா

4. ஆசி தாரும் அன்பரிரு பேர்க்கும்
அருள் ப்ரபை இவர் மேலே வீசும்
நேசர்க்கும் முகப்பிரசன்னம் நல்கும்
நீர் மெய்ச் சமாதானம் ஈயுமேன் – நித்யா

நேச ராஜாவாம் பொன்னேசு – Nesa Raajavaam Ponneshu Lyrics in English

1. naesa raajaavaam ponnaesu naathaa
vaasamaay immantal siranthonga
aasaiyodelunthu anpin naathaa
thaesu nalkuveer sukam noonga.

pallavi

nithyaanantha selvam niraivaari
sathya suruthiyin molipol – um
siththamaakip peyyum arul maari
niththam emin kannmannikal mael

2. pirapai soolntha paakyam eeyum naeyaa
piriyam thoyntha selvam yaavum kooda – nal
sthiramaaka unthan paatham saarnthu
kirupai ookkamodentum thaeda – nithyaa

3. thaeva sevaikkaana mael varangal
seyar meethaeraalamaakath thanga
jeeva kaarunnyarin porkunangal
selvar jeeviyaththil vilanga – nithyaa

4. aasi thaarum anpariru paerkkum
arul prapai ivar maelae veesum
naesarkkum mukappirasannam nalkum
neer meych samaathaanam eeyumaen – nithyaa

PowerPoint Presentation Slides for the song நேச ராஜாவாம் பொன்னேசு – Nesa Raajavaam Ponneshu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேச ராஜாவாம் பொன்னேசு PPT
Nesa Raajavaam Ponneshu PPT

நித்யா நாதா செல்வம் அருள் நேச ராஜாவாம் பொன்னேசு வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க ஆசையோடெழுந்து அன்பின் தேசு நல்குவீர் சுகம் நூங்க பல்லவி நித்யானந்த நிறைவாரி English