நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
கர்த்தரையே பற்றிக் கொள்
திருவசனம் கற்றுக் கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு
சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு
ஏரிச்சலை விட்டுவிடு
பொறமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து
நாவு நல்லதையே
நாள்தோறும் பேசினால்
கர்த்தரின் திரு இருதயம்
களிகூருமே உன்னாலே
Nichchayamagave mudivu undu Lyrics in English
Nichchayamaakavae mutivu unndu nampikkai veenn pokaathukarththaraiyae pattik kol thiruvasanam kattaுk kol avarae paathai kaattuvaar athilae nee nadanthidusornthu pokaathae, thalarnthu vittuvidaathae thunninthu nee odu, thuthiththu thinam paaduaerichchalai vittuvidu poramai kollaathae anpu un aataiyaakanum vampukal marainthu pokanum – sornthunaavu nallathaiyae naalthoraுm paesinaal karththarin thiru iruthayam kalikoorumae unnaalae
PowerPoint Presentation Slides for the song Nichchayamagave mudivu undu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிச்சயமாகவே முடிவு உண்டு PPT
Nichchayamagave Mudivu Undu PPT
Nichchayamagave mudivu undu Song Meaning
There is definitely an end
Hope is not wasted
Hold on to the Lord
Learn the scriptures
He himself will show the way
Walk in it
Don't get tired, don't give up
Be bold and sing praises every day
Leave the lake
Don't be impatient
Love should be your clothes
Fuss needs to disappear - tired
The tongue is good
If you talk everyday
Heart of God
You are the best
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கொள் நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாதுகர்த்தரையே பற்றிக் திருவசனம் கற்றுக் அவரே பாதை காட்டுவார் அதிலே நடந்திடுசோர்ந்து போகாதே தளர்ந்து விட்டுவிடாதே துணிந்து English
