Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இளவயதின் அதிபதியே

இளவயதின் அதிபதியே
இமைக்குள் வைத்துக் காப்பவரே
இரட்சிக்க சித்தம் கொண்டீரே- எனக்கு
இரத்தாம்பரம் உடுத்துவித்தீரே!

தர்ஷீசின் கப்பலில்
தப்பியோட நினைத்தாலும்
திருப்பி எனைக் கொண்டு வந்தீரே
தர்ஷீசின் கப்பலில்
தப்பியோட நினைத்தாலும்
திருப்பி எனைக் கொண்டு வந்தீரே- உந்தன்
திட்டம் என்னில் நிறைவேற்றுமே- உந்தன்
திட்டம் என்னில் நிறைவேற்றுமே!

தடுமாறும் காலங்களில்
தடம் மாறி போய்விடாமல்
தேடிவந்து என்னை மீட்டவரே
தடுமாறும் காலங்களில்
தடம் மாறி போய்விடாமல்
தேடிவந்து என்னை மீட்டவரே!!
உந்தன் தோளில் சாய்ந்து இளைப்பாறுவேன்- நான்
உந்தன் தோளில் சாய்ந்து (என்றும்) இளைப்பாறுவேன்!

Nick Bryan – Ilavayathin athipathiye Lyrics in English

Ilavayathin athipathiyae imaikkul vaiththuk kaappavarae iratchikka siththam konnteerae- enakku iraththaamparam uduththuviththeerae! Tharsheesin kappalil thappiyoda ninaiththaalum thiruppi enaik konndu vantheerae tharsheesin kappalil thappiyoda ninaiththaalum thiruppi enaik konndu vantheerae- unthan thittam ennil niraivaettaுmae- unthan thittam ennil niraivaettaுmae! Thadumaaraுm kaalangalil thadam maari poyvidaamal thaetivanthu ennai meettavarae thadumaaraுm kaalangalil thadam maari poyvidaamal thaetivanthu ennai meettavarae!! Unthan tholil saaynthu ilaippaaraுvaen- naan unthan tholil saaynthu (entum) ilaippaaraுvaen!

PowerPoint Presentation Slides for the song Nick Bryan – Ilavayathin athipathiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இளவயதின் அதிபதியே PPT
Ilavayathin athipathiye PPT

உந்தன் தர்ஷீசின் கப்பலில் தப்பியோட நினைத்தாலும் திருப்பி எனைக் வந்தீரே திட்டம் என்னில் நிறைவேற்றுமே தடுமாறும் காலங்களில் தடம் மாறி போய்விடாமல் தேடிவந்து என்னை மீட்டவரே English