Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிகரில்லா கிருபை அப்பா

நிகரில்லா கிருபை அப்பா, உங்க அன்புக்கு நிகர் இல்லையே – 2
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை மட்டும் விட்டு விலகளையே
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை என்னை விட்டு விலகளையே
கிருபை என்னை விட்டு விலகளையே
, கிருபை மட்டும் விட்டு விலகளையே – நிகரில்லா

உம்மையே நான் மறந்தாலும், நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் – 2
நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் – 2 – – நிகரில்லா

உலகம் என்னை வெறுத்தாலும், நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர்-2
நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர்-2 — நிகரில்லா

நிகரில்லா கிருபை அப்பா -Nigarilla Kirubai Appa Lyrics in English

nikarillaa kirupai appaa, unga anpukku nikar illaiyae – 2
malaikal vilaki ponaalum, unga kirupai mattum vittu vilakalaiyae
malaikal vilaki ponaalum, unga kirupai ennai vittu vilakalaiyae
kirupai ennai vittu vilakalaiyae
, kirupai mattum vittu vilakalaiyae – nikarillaa

ummaiyae naan maranthaalum, neer ennai thaeti anpu vaiththeer – 2
neer ennai thaeti anpu vaiththeer – 2 – – nikarillaa

ulakam ennai veruththaalum, neer mattum en mael anpu vaiththeer-2
neer mattum en mael anpu vaiththeer-2 — nikarillaa

PowerPoint Presentation Slides for the song நிகரில்லா கிருபை அப்பா -Nigarilla Kirubai Appa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிகரில்லா கிருபை அப்பா PPT
Nigarilla Kirubai Appa PPT

கிருபை என்னை நிகரில்லா விலகளையே நீர் அன்பு வைத்தீர் உங்க மலைகள் விலகி போனாலும் தேடி அப்பா அன்புக்கு நிகர் இல்லையே உம்மையே மறந்தாலும் உலகம் English