நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா
துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம் — நிகரே
2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம் — நிகரே
3. பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே — நிகரே
4. தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் — நிகரே
5. கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே — நிகரே
6. ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே — நிகரே
Nikarae Illaatha Sarvaesaa Lyrics in English
Nikarae illaatha sarvaesaa thikalum oli pirakaasaa thuthipaatida Yesu naathaa pathinaayiram naavukal pothaa 1. Thungan aesu mey Parisuththarae engal thaevanaith tharisikkavae thuthikaludan kavikaludan thooya thooyanai nerungiduvom — nikarae 2. Kallum mannnum em kadavulalla kaiyin siththiram theyvamalla aaviyodum unnmaiyodum aathi thaevanai vanangiduvom — nikarae 3. Pon porulkalum alinthidumae mannnum maayaiyum marainthidumae ithinum vilai perum porulae Yesu aanndavar thiruvarulae — nikarae 4. Thaeva mainthanaay avathariththaar paava sothanai madangatiththaar manithanukkaay uyir koduththaar maalum maantharai meetteduththaar — nikarae 5. Konthalikkum alaikalaiyum kaal mithikkum karththaravar adangidumae athattidavae akkarai naamum sernthidavae — nikarae 6. Jeevan thanthavar mariththelunthaar jeeva thaevanae uyirththelunthaar maraுpatiyum varuvaenentar maasanthosha naal nerungiduthae — nikarae
PowerPoint Presentation Slides for the song Nikarae Illaatha Sarvaesaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிகரே இல்லாத சர்வேசா PPT
Nikarae Illaatha Sarvaesaa PPT

