Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிலையானவர் மறவாதவர்

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
என்னை ஒருபோதும் வெறுக்காதவர்

உலக அன்பு பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா

கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
தாயைப்போல் தேற்றினீர்
பணத்தால் என்னை மீட்கவில்லை
உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா

Nilaiyanavar maravathavar Lyrics in English

Nilaiyaanavar maravaathavar vaarththai entum maaraathavar ulakangalellaam veraுkkum pothu ennai orupothum veraுkkaathavarulaka anpu poy thaan aiyaa unthan anponte mey aiyaa mullukkul malarum neerthaan aiyaa enthan thunnai entum neerthaan aiyaakopaththaal alla anpinaal annaiththeer thaayaippol thaettineer panaththaal ennai meetkavillai uyir koduththu ennai meettir aiyaa

PowerPoint Presentation Slides for the song Nilaiyanavar maravathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிலையானவர் மறவாதவர் PPT
Nilaiyanavar Maravathavar PPT

Nilaiyanavar maravathavar Song Meaning

The constant is the forgetful
The word never changes
When all the worlds hate
The one who never hates me

The love of the world is a lie sir
Your love is true sir
Sir, it is water that blooms within a thorn
Whose companion are you sir

You extinguished with love, not with anger
You are like a mother
Money did not redeem me
Sir, you saved me by giving life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா என்னை நீர்தான் நிலையானவர் மறவாதவர் வார்த்தை மாறாதவர் உலகங்களெல்லாம் வெறுக்கும் ஒருபோதும் வெறுக்காதவர்உலக அன்பு பொய் உந்தன் அன்பொன்றே மெய் முள்ளுக்குள் மலரும் எந்தன் English