Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபை நிறைந்தவரே-KIRUBAI

LYRICS
கிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (2)
அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசு
கிறிஸ்துவே (2)
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்

1. பாவங்களை மன்னியும் எல்லா சாபங்களை நீக்கும் (2)
பிசாசின் சதிவேலைகள் முற்றும் எரித்து விடும் இயேசுவே (2)
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்.

கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae Lyrics in English

LYRICS
kirupai nirainthavarae makaa irakkam nirainthavarae (2)
anpu nirainthavarae engal Yesu
kiristhuvae (2)
ummidam naangal vanthu vittaோm
engalukku neer irakkam seyyum
aiyaa ummidam naangal vanthu vittaோm
engalukku neer irakkam seyyum
aiyaa engalukku neer irakkam seyyum

1. paavangalai manniyum ellaa saapangalai neekkum (2)
pisaasin sathivaelaikal muttum eriththu vidum Yesuvae (2)
ummidam naangal vanthu vittaோm
kannnneerodu ummai Nnokkip paarkkirom
aiyaa ummidam naangal vanthu vittaோm
kannnneerodu ummai Nnokkip paarkkirom
aiyaa kannnneerodu ummai Nnokkip paarkkirom.

PowerPoint Presentation Slides for the song கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை நிறைந்தவரே-KIRUBAI PPT
Nirainthavarae PPT

இரக்கம் உம்மிடம் நாங்கள் விட்டோம் ஐயா நிறைந்தவரே எங்களுக்கு நீர் செய்யும் கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம் LYRICS கிருபை மகா அன்பு எங்கள் இயேசு English