Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரே

குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரே
என் வாழ்க்கையில் நிறைவான ஆவியாய் எந்தன் வாழ்வில்
நீர் தங்கிடும் இந்த வேளையில்-2

நான் அனாதையாய் அலைந்தேன் என்னை தேடி வந்தவரே
உம்மைப்போல யாருமில்லை என் வாழ்க்கையில்-2
நான் துக்கப்பட்டு திரிந்தேன் என்னை தேற்றிட யாருமில்லை
உம் தோளில் தூக்கி சுமந்து என்னை தேற்றினீரே-2

வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே-4

நான் பாவியாக பிறந்தேன் துரோகியாக இருந்தேன்
உம்மை மறுதலித்து வாழ்ந்தேன் வாழ்ந்தேன்-2
நீர் எனக்காக மரித்தீர் என் பாவங்களை சுமந்தீர்
உம் இரத்தத்தால் கழுவி என் வாழ்க்கையை மாற்றினீர்-2

வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே-8

Niraivanavarey | Simeon Antony |Latest Worship Lyrics in English

Kuraivai niraivaakkum theyvam neerae neer oruvarae
En vaalkkaiyil niraivaana aaviyaay enthan vaalvil
Neer thangidum intha vaelaiyil-2

Naan anaathaiyaay alainthaen ennai thaeti vanthavarae
Ummaippola yaarumillai en vaalkkaiyil-2
Naan thukkappattu thirinthaen ennai thaettida yaarumillai
Um tholil thookki sumanthu ennai thaettineerae-2

Vaarumae en Yesuvae neer pothumae eppothumae-4

Naan paaviyaaka piranthaen thurokiyaaka irunthaen
Ummai maraுthaliththu vaalnthaen vaalnthaen-2
Neer enakkaaka mariththeer en paavangalai sumantheer
Um iraththaththaal kaluvi en vaalkkaiyai maattineer-2

Vaarumae en Yesuvae neer pothumae eppothumae-8

PowerPoint Presentation Slides for the song Niraivanavarey | Simeon Antony |Latest Worship

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரே PPT
Niraivanavarey | Simeon Antony |Latest Worship PPT

நீர் என்னை வாழ்க்கையில் யாருமில்லை உம் வாருமே இயேசுவே போதுமே எப்போதுமே வாழ்ந்தேன் குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே ஒருவரே நிறைவான ஆவியாய் எந்தன் வாழ்வில் English