Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க மகிமையால் இறங்கி வாருமே

உங்க மகிமையால் இறங்கி வாருமே
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

பெலவீன நேரத்தில்
பெலத்தை தருவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

சத்துவம் இல்லாதவனுக்கு
சத்துவத்தை பெருக செய்வேன்
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

Nirappumae Lyrics in English

Unga makimaiyaal irangi vaarumae Parisuththa aaviyaal ennai nirappumae-2 nirappumae nirappumae ennai inte nirappumae-Alleluya-2 pelaveena naeraththil pelaththai tharuvaen entu sonnathum neerallavo inte nirappumae-2 nirappumae nirappumae ennai inte nirappumae-Alleluya-2 saththuvam illaathavanukku saththuvaththai peruka seyvaen sonnathum neerallavo inte nirappumae-2 nirappumae nirappumae ennai inte nirappumae-Alleluya-2 maamsamaana yaavar maelum aaviyai oottaுvaen entu sonnathum neerallavo inte nirappumae-2 nirappumae nirappumae ennai inte nirappumae-Alleluya-2

PowerPoint Presentation Slides for the song Nirappumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க மகிமையால் இறங்கி வாருமே PPT
Nirappumae PPT

நிரப்புமே இன்றே என்னை நிரப்புமேஅல்லேலூயா சொன்னதும் நீரல்லவோ உங்க மகிமையால் இறங்கி வாருமே பரிசுத்த ஆவியால் பெலவீன நேரத்தில் பெலத்தை தருவேன் சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை English