Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிச்சயம் செய்குவோமே வாரீர்

நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோமே வாரீர்

சரணங்கள்

மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம்

வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம்

செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே
கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம்

இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம்

Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர் Lyrics in English

nichchayam seykuvomae vaareer vathuvararkku
nichchayam seykuvomae vaareer

saranangal

mechchum kalyaana kuna vimalan thunnaiyai nampi
ichchitru thampathikal iruvar manam virumpi – nichchayam

vaalkkai vanaththinilae malarum manamum polae
manaiyaram nadaththida manam ivar konndathaalae-nichchayam

setiyum kotiyum polae udalum uyirum polae
kati manavaalvil varak karuththivar konndathaalae-nichchayam

iraviyum kathirumpol paavudan oodum polae
iruvarum needuli inithu vaalap poo maelae – nichchayam

PowerPoint Presentation Slides for the song Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிச்சயம் செய்குவோமே வாரீர் PPT
Nitchayam Seiguvomae Vaareer PPT

நிச்சயம் போலே செய்குவோமே வாரீர் கொண்டதாலேநிச்சயம் வதுவரர்க்கு சரணங்கள் மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி வாழ்க்கை English