Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நித்திய ஸ்நேகிதரே

நித்திய ஸ்நேகிதரே
என் இதயத்தின் நெருக்கம் நீர்

என் துணையும் நீர் ஐயா
உம் சிநேகம் போதும் ஐயா
என் நிழலும் நீர் ஐயா
அன்பின் கர்த்தரே ஏசையா

நித்திய சிநேகம்
என் இயேசுவின் சிநேகம்

உறவுகளும் வெறுத்தாலும்
வெறுக்காத உம் சிநேகம்
உலகத்தில் காணாத உம் திவ்ய சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்

கஷ்டத்திலும் கண்ணீரிலும்
என்னை சுமக்கும் உம் சிநேகம்
என்னை தைரியப்படுத்தி ஆற்றி தேற்றிய
என் இயேசு உம் சிநேகம்

நிஜமானது கைவிடாதது
நேசிக்கும் உம் சிநேகம்
கல்வாரி சிலுவையில் காட்டின சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்

Nithiya Sneham – Nithiya Snegithare Lyrics in English

niththiya snaekitharae
en ithayaththin nerukkam neer

en thunnaiyum neer aiyaa
um sinaekam pothum aiyaa
en nilalum neer aiyaa
anpin karththarae aesaiyaa

niththiya sinaekam
en Yesuvin sinaekam

uravukalum veruththaalum
verukkaatha um sinaekam
ulakaththil kaannaatha um thivya sinaekam
en Yesu um sinaekam

kashdaththilum kannnneerilum
ennai sumakkum um sinaekam
ennai thairiyappaduththi aatti thaettiya
en Yesu um sinaekam

nijamaanathu kaividaathathu
naesikkum um sinaekam
kalvaari siluvaiyil kaattina sinaekam
en Yesu um sinaekam

PowerPoint Presentation Slides for the song Nithiya Sneham – Nithiya Snegithare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நித்திய ஸ்நேகிதரே PPT
Nithiya Snegithare PPT

சிநேகம் உம் நீர் ஐயா இயேசு நித்திய என்னை ஸ்நேகிதரே இதயத்தின் நெருக்கம் துணையும் போதும் நிழலும் அன்பின் கர்த்தரே ஏசையா இயேசுவின் உறவுகளும் வெறுத்தாலும் English