Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்-

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்
மகா பெரிய நாள் – இந்த
பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள்
அந்த நாள்!

1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட
இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட – நியா

2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால்
நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே – நியா

3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே
சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே – நியா

4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே
பிசாசின் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்படுவாரே – நியா

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்- Niyaya Theerppin Naalana Lyrics in English

niyaayaththeerppin naalaana anthanaal
makaa periya naal – intha
poovilullor yaavarumae nadungum naal
antha naal!

1. valathu puraththil nirporellaam aasipettida
idathu puraththil nirporellaam sapikkavae pada – niyaa

2. immaiyil Yesuvukkaay jeevippaayaanaal
nanmaiyaalae unnai avar nirappiduvaarae – niyaa

3. seekkiramaay varuvaen enta Yesu naatharae
singaasanaththil veettirunthu niyaayath theerppaarae – niyaa

4. visuvaasikal paralokaththil serkkappaduvaarae
pisaasin makkal narakalokaththil thallappaduvaarae – niyaa

PowerPoint Presentation Slides for the song நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்- Niyaya Theerppin Naalana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்- PPT
Niyaya Theerppin Naalana PPT

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்- Niyaya Theerppin Naalana Song Meaning

That Day of Judgment
The great day – this
A day when everyone in the flower trembles
that day!

1. Blessed be all that stand on the right hand
All those standing on the left side should be cursed - Niya

2. If you live for Jesus in this world
He will fill you with goodness - Nia

3. Jesus, who will come soon
Judge of justice sitting on the throne - justice

4. Believers will be admitted to heaven
The devil's people will be cast into Hell - Nia

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நியா நாள் புறத்தில் நிற்போரெல்லாம் நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் மகா பெரிய பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் வலது ஆசிபெற்றிட இடது சபிக்கவே பட இம்மையில் இயேசுவுக்காய் English