Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நொறுங்கி போன என் இதயம்

Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம்

நொறுங்கி போன என் இதயம்
தள்ளாமல் காத்திடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
உயிரோடு காத்த அன்பு
ஆச்சர்யமான அன்பு-2

தாய் போலவே-என்னை
அணைத்துக்கொள்வார்
வழுவாமல் காத்திடுவார்
என் கண்ணீரை துடைத்து
கரங்களில் ஏந்தி
அனுதினமும் நடத்திடுவார்

பெலவீனங்களில் என்னை
பெலவானாய் மாற்றிடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
உயிரோடு காத்த அன்பு
அற்புதமான அன்பு-2-தாய் போலவே

இயேசையா இயேசையா-4
இயேசையா….

Norungipona En Idhayam – நொறுங்கி போன என் இதயம் Lyrics in English

Norungipona en idhayam – noraுngi pona en ithayam noraுngi pona en ithayam thallaamal kaaththidum Yesu Kristhuvin anpu marippaen ena ninaiththa ennai uyirodu kaaththa anpu aachcharyamaana anpu-2 thaay polavae-ennai annaiththukkolvaar valuvaamal kaaththiduvaar en kannnneerai thutaiththu karangalil aenthi anuthinamum nadaththiduvaar pelaveenangalil ennai pelavaanaay maattidum Yesu Kristhuvin anpu marippaen ena ninaiththa ennai uyirodu kaaththa anpu arputhamaana anpu-2-thaay polavae iyaesaiyaa iyaesaiyaa-4 iyaesaiyaa….

PowerPoint Presentation Slides for the song Norungipona En Idhayam – நொறுங்கி போன என் இதயம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நொறுங்கி போன என் இதயம் PPT
Norungipona En Idhayam PPT

அன்பு என்னை நொறுங்கி போன இதயம் இயேசு கிறிஸ்துவின் மரிப்பேன் நினைத்த உயிரோடு காத்த இயேசையா Norungipona en idhayam தள்ளாமல் காத்திடும் ஆச்சர்யமான தாய் English