Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒ..என் நேசரே நேசரேஎன் பாசமும் தாகமும் நீரேஒ..என் பிரியமே பிரியமேஎன் ஏக்கமும் நோக்கமும் நீரே

ஒ..என் நேசரே நேசரே
என் பாசமும் தாகமும் நீரே
ஒ..என் பிரியமே பிரியமே
என் ஏக்கமும் நோக்கமும் நீரே

மகிமை மகிமை மகிமையே தேவ மகிமையே
கிருபை கிருபை கிருபையே கிருபையே

சிலுவை நோக்கி பார்க்கிறேன்                   }
என்னை நானே மறக்கிறேன்                      }  2
தேவனே தேவனே எனக்காய் இரங்குமே} உம்
கரத்தினால் என்னைத் தேற்றுமே

என் மேல் பாய்ந்த நேசமே                        }
கொடியாய் என்மேல் படர்ந்த்ததே            }  2
உள்ளமே உள்ளமே என்றும் கலங்காதே} உன் தேவனே உந்தன் துணையே

O..en Naesarae Naesarae Lyrics in English

O..en naesarae naesarae
En paasamum thaakamum neerae
O..en piriyamae piriyamae
En aekkamum Nnokkamum neerae

Makimai makimai makimaiyae thaeva makimaiyae
Kirupai kirupai kirupaiyae kirupaiyae

Siluvai Nnokki paarkkiraேn                   }
Ennai naanae marakkiraேn                      }  2
Thaevanae thaevanae enakkaay irangumae} um
Karaththinaal ennaith thaettaுmae

En mael paayntha naesamae                        }
Kotiyaay enmael padarnththathae            }  2
Ullamae ullamae entum kalangaathae} un thaevanae unthan thunnaiyae

தேவனே மகிமை கிருபையே உள்ளமே ஒஎன் நேசரே நேசரேஎன் பாசமும் தாகமும் நீரேஒஎன் பிரியமே பிரியமேஎன் ஏக்கமும் நோக்கமும் நீரே மகிமையே தேவ மகிமையேகிருபை கிருபை English