Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2

இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை-2

இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே-2

1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்

2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
நான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்

3.வாழ்வேனா என்று நினைத்தேனையா
வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen Lyrics in English

othukkappattaen thallappattaen
norukkappattaen utaikkappattaen-2

Yesuvae neerae vantheeraiyaa
neenga varalaennaa naanum illai-2

Yesu anpu periyathae
Yesu irakkam uyarnthathae-2

1.thaalmaiyil irunthaen kannteeraiyaa
uyaraththil uyarththi alaku paarththeer-2
Yesuvae ummaippol yaarum illai
unthan anpirku nikarae illai-2
-othukkappattaen

2.thanimaiyil aluthaen paarththeeraiyaa
naan irukkiraen entu sonneerae-2
Yesuvae ummaippol yaarum illai
unthan anpirku nikarae illai-2
-othukkappattaen

3.vaalvaenaa entu ninaiththaenaiyaa
vaala vaiththu ennaiyum uyarththineerae-2
Yesuvae ummaippol yaarum illai
unthan anpirku nikarae illai-2
-othukkappattaen

PowerPoint Presentation Slides for the song ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் PPT
Odukkapattaen Thallapattaen PPT

இல்லை ஒதுக்கப்பட்டேன் இயேசுவே உம்மைப்போல் யாரும் உந்தன் அன்பிற்கு நிகரே இயேசு தள்ளப்பட்டேன் நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன் நீரே வந்தீரையா நீங்க வரலேன்னா நானும் அன்பு பெரியதே English