Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓ என் தேவனே அழகே நீர்

ஓ என் தேவனே அழகே நீர்
உமக்கு நிகராய் யாரும் இல்லை
உமது இரத்தத்தின் வல்லமை
உந்தன் சிலுவை என் மேன்மையே

என்னை இரட்சித்தீர் தூக்கி எடுத்தீர்
கட்டுகள் உடைந்தது விடுதலை

உமக்கே மகிமை மகிமை – 3
என் இயேசுவே

என்றும் அரசாளுவீர்
என் இயேசு ராஜாவே

Oh En Devanae Azhagae Lyrics in English

O en thaevanae alakae neer
Umakku nikaraay yaarum illai
Umathu iraththaththin vallamai
Unthan siluvai en maenmaiyae

Ennai iratchiththeer thookki eduththeer
Kattukal utainthathu viduthalai

Umakkae makimai makimai – 3
En Yesuvae

Entum arasaaluveer
En Yesu raajaavae

PowerPoint Presentation Slides for the song Oh En Devanae Azhagae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ என் தேவனே அழகே நீர் PPT
Oh En Devanae Azhagae Neer PPT

மகிமை தேவனே அழகே நீர் உமக்கு நிகராய் யாரும் இல்லை உமது இரத்தத்தின் வல்லமை உந்தன் சிலுவை மேன்மையே என்னை இரட்சித்தீர் தூக்கி எடுத்தீர் English