1. ஓ! சிறு நகர் பெத்லகேம்
உன் அமைதி என்னே!
ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்
விண்மீன்கள் மறையும்;
நின் இருண்ட வீதிகளில்
நித்திய ஒளி வீசும்;
பல்லாண்டின் பயம் நம்பிக்கை,
பூர்த்தி நின்னிலின்று
2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர்
விசுத்த ஜென்மத்தை;
துதிகள் பாடீர் தேவர்க்கே;
பாரில் சமாதானம்!
மரியாளிடம் பிறந்தார்
கிறிஸ்து இரட்சகர்!
மக்களுறங்க தூதர்கள்
தேவன்பை வியந்தார்
3. இவ்வற்புத ஈவை யீந்தார்
அமைதியாகவே!
தேவன் மனிதருள்ளத்தில்
வானாசி பகர்ந்தார்
அவர் வருகை அறியார்
சாந்த மற்றோர் யாரும்;
பணி வுள்ளோரிடம் கிறிஸ்து
வந்து வசிப்பாரே!
4. ஓ! பெத்லகேமின் பாலனே!
இறங்கும் எம்மண்டை,
பாவம் போக்கி எம்மில் வந்து,
ஜென்மித்திடும் இன்றே;
தூதர் இம்மா நற்செய்தியை,
கூறயாம் கேட்கிறோம்;
ஓ! எம்மிடம் தங்க வாரும்
கர்த்தா, இம்மானுவேல்!
Oh -Siru Nagar Bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம் Lyrics in English
1. o! sitru nakar pethlakaem
un amaithi ennae!
aalnthu niththirai nee seykaiyil
vinnmeenkal maraiyum;
nin irunnda veethikalil
niththiya oli veesum;
pallaanntin payam nampikkai,
poorththi ninnilintu
2. o! kaalai vellikal kooreer
visuththa jenmaththai;
thuthikal paateer thaevarkkae;
paaril samaathaanam!
mariyaalidam piranthaar
kiristhu iratchakar!
makkaluranga thootharkal
thaevanpai viyanthaar
3. ivvarputha eevai yeenthaar
amaithiyaakavae!
thaevan manitharullaththil
vaanaasi pakarnthaar
avar varukai ariyaar
saantha mattaோr yaarum;
panni vulloridam kiristhu
vanthu vasippaarae!
4. o! pethlakaemin paalanae!
irangum emmanntai,
paavam pokki emmil vanthu,
jenmiththidum inte;
thoothar immaa narseythiyai,
koorayaam kaetkirom;
o! emmidam thanga vaarum
karththaa, immaanuvael!
PowerPoint Presentation Slides for the song Oh -Siru Nagar Bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ சிறு நகர் பெத்லகேம் PPT
Oh Siru Nagar Bethlehem PPT