ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே
நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே
ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே
ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்
கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்
Oivu Naal Ithu Lyrics in English
Oyvu naal ithu manamae thaevanin uraiyaith thiyaananj sey kavanamaenaeya thanthaiyar seyark kuthaviya neri ich suvisesha vasanamaejeeva suka puthra selvam thanthavar sevati unak kapayamae maevi avar kirupaasanaththin mun vaenntik kol ithu samayamaeaaraு naalunak kaliththavar ilaip paari aelinil kaliththavar kooraுm poorana aaseervaathaththaik kuriththunai ithar kalaikkiraarKarththar aasanam kuraுkik kael intu kaalai nann pakal maalaiyum suththam naaduvor yaavarum vanthu thuthi seyyum ith thaevaalayam
PowerPoint Presentation Slides for the song Oivu Naal Ithu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓய்வு நாள் இது மனமே தேவனின் PPT
Oivu Naal Ithu PPT
Oivu Naal Ithu Song Meaning
The Sabbath is the mind of God
Meditate on the text
Neya Pathyar Sayark Kutaviya
The moral is this gospel verse
Jiva Suka Putra is the giver of wealth
Sevadi is your name
Maeve He is in front of the grace
Pray this is the time
The six-four-year-old is young
Trained in Bari Ehin
A perfect blessing to say
He calls him for this
Lord's seat is narrow and ask today
Morning and afternoon and evening
All those who seek cleanliness come
This is a church of praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
களித்தவர் ஓய்வு நாள் மனமே தேவனின் உரையைத் தியானஞ் செய் கவனமேநேய தந்தையர் சேயர்க் குதவிய நெறி இச் சுவிசேஷ வசனமேஜீவ சுக புத்ர செல்வம் English
