Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
இயேசு இல்லாமல் ஒன்றும் இல்லை (2)
நீரே எல்லாம் இயேசு ராஜா
நீர் இன்றி ஒன்றும் இல்லை

பதவி வசதி அறிவு திறமை
பயனற்று போனது ஏனோ
நெடுங்கால கனவும்
நண்பரின் உறவும்
ஏமாற்றி போனது ஏனோ
துணையாய் நிறையாயே
வழிமாயை மாற்றும்
இயேசு இல்லாமல் நான் ஒன்றும் இல்லை

கவலை கண்ணீர் துண்பங்கள் எல்லாம்
நீக்கீனார் இயேசுவே
மனதில் மகிழ்ச்சி வாழ்வில் மலர்ச்சி
கூட்டினார் இயேசுவே
இதயத் துடிப்பாய் உயிராய் திகழும்
இயேசு இல்லாமல் நான் ஒன்றும் இல்லை

Ondrum Illai Ondrum Illai Lyrics in English

ontum illai ontum illai
Yesu illaamal ontum illai (2)
neerae ellaam Yesu raajaa
neer inti ontum illai

pathavi vasathi arivu thiramai
payanattu ponathu aeno
nedungaala kanavum
nannparin uravum
aemaatti ponathu aeno
thunnaiyaay niraiyaayae
valimaayai maattum
Yesu illaamal naan ontum illai

kavalai kannnneer thunnpangal ellaam
neekgeenaar Yesuvae
manathil makilchchi vaalvil malarchchi
koottinaar Yesuvae
ithayath thutippaay uyiraay thikalum
Yesu illaamal naan ontum illai

PowerPoint Presentation Slides for the song Ondrum Illai Ondrum Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை PPT
Ondrum Illai Ondrum Illai PPT

ஒன்றும் இல்லை இயேசு இல்லாமல் போனது ஏனோ இயேசுவே நீரே ராஜா நீர் இன்றி பதவி வசதி அறிவு திறமை பயனற்று நெடுங்கால கனவும் நண்பரின் English