Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2.

1. போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

தெய்வ அன்பு என்ன உன்னதம்.

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே – 2
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே – 2

தேவன் தானே என் அடைக்கலம்.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – Ontrumillaamalay Nintra Yennai Lyrics in English

Ontumillaamalae ninta ennai – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

Ontumillaamalae ninta ennai
Kaippitiththu nadaththum paeranpu
Enthan perumkuraikal kanndapinnum – aa…aa…
Nenjaோdu serkkum paeranpu – 2

Intha nalla theyvaththukku naan
Enna seythu nanti solluvaen – aa
Enthan arpa jeeviyaththai naan
Unthan munnae samarppikkalaam – 2.

1. Pona naatkal thantha vaethanaikal
Um anpu thaan entu ariyavillaiyae – 2
Um sonthamaakkavae, maarodu serkkavae
Pudamittu urukkineer ennaiyum neer – 2.

Theyva anpu enna unnatham.

Intha nalla theyvaththukku naan
Enna seythu nanti solluvaen – aa
Enthan arpa jeeviyaththai naan
Unthan munnae samarppikkalaam.

2. Aalmanaththin thukkappaaramellaam
Um tholil aettathai unaravillaiyae – 2
Thannanthanimaiyilae, manamotinthu pokaiyilae
Um jeevanaik koduththu ratchiththeerae – 2

Dhevan thaanae en ataikkalam.

Ontumillaamalae ninta ennai
Kaippitiththu nadaththum paeranpu
Enthan perumkuraikal kanndapinnum – aa…aa…
Nenjaோdu serkkum paeranpu
Intha nalla theyvaththukku naan
Enna seythu nanti solluvaen – aa
Enthan arpa jeeviyaththai naan
Unthan munnae samarppikkalaam – 2
Unthan munnae samarppikkalaam.

PowerPoint Presentation Slides for the song ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – Ontrumillaamalay Nintra Yennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒன்றுமில்லாமலே நின்ற என்னை PPT
Ontrumillaamalay Nintra Yennai PPT

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – Ontrumillaamalay Nintra Yennai Song Meaning

I stood for nothing – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

Me standing with nothing
The grace of holding hands
After seeing one's major flaws – ah… ah…
Mercy to the heart – 2

To this good deity I am
What will I do to thank you?
Whose meager life am I?
You can submit before – 2.

1. The agony of the past
You do not know that it is your love - 2
To make it your own, to add it to you
You have melted me too - 2.

God's love is sublime.

To this good deity I am
What will I do to thank you?
Whose meager life am I?
You can submit it in advance.

2. Subconscious sorrow
You do not feel what is on your shoulder – 2
Selfish, depressed
Give your life and save me – 2

God is my refuge.

Me standing with nothing
The grace of holding hands
After seeing one's major flaws – ah… ah…
Heartfelt grace
To this good deity I am
What will I do to thank you?
Whose meager life am I?
You can submit before – 2
You can submit it in advance.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் பேரன்பு உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் உம் ஒன்றுமில்லாமலே நின்ற என்னை நல்ல தெய்வத்துக்கு செய்து நன்றி சொல்லுவேன் அற்ப ஜீவியத்தை கைப்பிடித்து நடத்தும் English