Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்
உரையைத் தியா னஞ் செய் கவனமே.

அனுபல்லவி

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு

சரணங்கள்

1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே;
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு

2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்
பாறி எழினில் களித்தவர்;
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு

3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்;
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம். – ஓய்வு

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே Lyrics in English

Oyvunaal ithu, manamae,-thaevanin uraiyaith thiyaa nanj sey kavanamae. Anupallavi naeya thanthaiyar seyark kuthaviya neri ich suvisesha vasanamae. – oyvu saranangal 1. Jeeva suka puthra selvam thanthavar sevati unak kapayamae; maevi avar kirupaasanaththin mun vaenntikkol, ithu samayamae. – oyvu 2. Aaraு naalunak kaliththavar, ilaip paari elinil kaliththavar; kooraுm poorana aaseervaathaththaik kuriththunnai ithar kalaikkiraar. – oyvu 3. Karththar aasanam kuraுkik kael intu kaalai nann pakal maalaiyum; suththam naaduvor yaavarum vanthu thuthi seyyum ith thaevaalayam. – oyvu

PowerPoint Presentation Slides for the song Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓய்வுநாள் இது மனமே PPT
Ooivu Naal Ithu Manamae PPT

ஓய்வு களித்தவர் ஓய்வுநாள் மனமேதேவனின் உரையைத் தியா னஞ் செய் கவனமே அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவிய நெறி இச் சுவிசேஷ வசனமே சரணங்கள் English