Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஊற்றிடுமே உம் வல்லமையை

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தே கோஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே
அப்போஸ்தலர் நாளில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டும் — ஊற்றிடுமே

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே — ஊற்றிடுமே

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே — ஊற்றிடுமே

Ootridume Um Vallamayai Lyrics in English

Oottidumae um vallamaiyai
Intha naalil engal maelae
Oottidumae um akkiniyai
Intha naalil engal meethu vallamaiyaeாtae

Vallamai vallamai thaarumae
Thaesaththai umakkaay kalakkida
Apishaekam apishaekam oottaுmae
Anal keாnndu umakkaay elumpida

1. Penthae kaeாsthae naalil seythathu paeாla
Akkiniyin naavukal peாlinthidumae
Appaeாsthalar naalil seythathu paeாla
Intum seyya vaenndum — oottidumae

2. Maamsamaana yaavar maelum oottaுvaenentu
Vaakku thantha aaviyai ootta vaenndumae
Neechchal aalam keாnndu sentu neentha seyyumae
Nathiyaay paaynthidumae — oottidumae

3. Arputhangal thiralaay nadanthidavae
Arputhaththin aaviyae vanthidumae
Anthakaara sangilikal araுnthidavae
Akkiniyai oottidumae — oottidumae

PowerPoint Presentation Slides for the song Ootridume Um Vallamayai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஊற்றிடுமே உம் வல்லமையை PPT
Ootridume Um Vallamayai PPT

ஊற்றிடுமே நாளில் உம் எங்கள் அக்கினியை வல்லமை உமக்காய் அபிஷேகம் கொண்டு செய்தது போல வல்லமையை மேலே வல்லமையோடே தாருமே தேசத்தை கலக்கிட ஊற்றுமே அனல் English