Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒப்புரவாக்கப்பட்டேன்

ஒப்புரவாக்கப்பட்டேன்-4
தேவ குமாரனின் மரணத்தினால்
ஒப்புரவாக்கப்பட்டேன்-2
ஒப்புரவாக்கப்பட்டேன்-2

கிறிஸ்துவுடனே சிலுவையிலே
நானும் அறையப்பட்டேன்-2
இனி வாழ்வது நான் அல்ல
கிறிஸ்துவே வாழ்கின்றீர்-2-ஒப்புர

கிருபையினாலே மீட்கப்பட்டு
நீதிமானாக்கப்பட்டேன்-2
இனி பாவமோ சாபமோ
பிரித்திடமுடியுமோ-2-ஒப்புர

Oppuravakkappattaen – Deva Kumaranin Maranaththinaal Lyrics in English

oppuravaakkappattaen-4
thaeva kumaaranin maranaththinaal
oppuravaakkappattaen-2
oppuravaakkappattaen-2

kiristhuvudanae siluvaiyilae
naanum araiyappattaen-2
ini vaalvathu naan alla
kiristhuvae vaalkinteer-2-oppura

kirupaiyinaalae meetkappattu
neethimaanaakkappattaen-2
ini paavamo saapamo
piriththidamutiyumo-2-oppura

PowerPoint Presentation Slides for the song Oppuravakkappattaen – Deva Kumaranin Maranaththinaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒப்புரவாக்கப்பட்டேன் PPT
Oppuravakkappattaen PPT

ஒப்புரவாக்கப்பட்டேன் இனி தேவ குமாரனின் மரணத்தினால் கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் வாழ்வது அல்ல கிறிஸ்துவே வாழ்கின்றீர்ஒப்புர கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோஒப்புர English