Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம்

ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம் – 2
உந்தன் பிரசன்னம்
என்னை மூடட்டும்

உந்தன் பிரசன்னம் என்னை நிரப்பட்டும்
உந்தன் பிரசன்னம் என்னை ஆளட்டும்
உந்தன் பிரசன்னம் எனக்கு போதுமே

ஜலத்தின் மேல் அசைவாடிய பிரசன்னம்
உம் ஜனத்திற்க்காய் யுத்தம் செய்யும் பிரசன்னம் – 2
உம் பிரசன்னம் வேண்டுமே – 4

வழி நடத்தும் மேகஸ்தம்பம் பிரசன்னம்
பாதுகாக்கும் அக்கினி ஸ்தம்ப பிரசன்னம்
உம் பிரசன்னம் வேண்டுமே – 4

Ore Prasannam – Orae Prasannam Deva Prasannam Lyrics in English

orae pirasannam thaeva pirasannam - 2
unthan pirasannam
ennai moodattum

unthan pirasannam ennai nirappattum
unthan pirasannam ennai aalattum
unthan pirasannam enakku pothumae

jalaththin mael asaivaatiya pirasannam
um janaththirkkaay yuththam seyyum pirasannam - 2
um pirasannam vaenndumae - 4

vali nadaththum maekasthampam pirasannam
paathukaakkum akkini sthampa pirasannam
um pirasannam vaenndumae - 4

PowerPoint Presentation Slides for the song Ore Prasannam – Orae Prasannam Deva Prasannam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம் PPT
Orae Prasannam Deva Prasannam PPT

பிரசன்னம் உந்தன் என்னை உம் வேண்டுமே ஓரே தேவ மூடட்டும் நிரப்பட்டும் ஆளட்டும் போதுமே ஜலத்தின் அசைவாடிய ஜனத்திற்க்காய் யுத்தம் செய்யும் வழி நடத்தும் English