Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரே பிராண நாதர்தான் உண்டு

பல்லவி

ஒரே பிராண நாதர்தான் உண்டு!
பூலோகத் தாரே

சரணங்கள்

1. இந்தப் பிராணநாதர் நம்பும்
இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!
மற்றும் வேறே நாமங்களால்
சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே

2. பாவிகள் ஈடேறி மோட்ச
பாக்கியம் பெறுவதற்காய்
ஜீவன் விட்டுயிர்த் தெழுந்து
விண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே

3. பற்பலர் பலவிதமாய்
கற்பிக்கும் பிரமாணங்களை
கேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்து
கேடற வகை பார்ப்போரே – ஒரே

4. என்னைப் பாவச் சேற்றினின்று
அன்பதாகக் கரை தூக்கி
துன்பம் தாங்க அருள் தரும்
நண்பனான நாயனிவர்! – ஒரே

5. இத்தனை நாளாக வீணாய்
தத்திக் குத்தித் தடுமாறி
சத்திய நெறியை விட்டு
புத்தியில் மயங்கினோரே! – ஒரே

6. தாமதித்து நீ நில்லாதே
சா மதித்துனை விடுமோ?
பாவத்தை யுணர்ந்து இயேசு
பாதத்தை இப்போதே தேடு! – ஒரே

Orey Pirana Naathar Undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு Lyrics in English

pallavi

orae piraana naatharthaan unndu!
poolokath thaarae

saranangal

1. inthap piraananaathar nampum
iratchannyaththuk kivarae sthampam!
mattum vaetae naamangalaal
sattum sukappattirkalo? – orae

2. paavikal eetaeri motcha
paakkiyam peruvatharkaay
jeevan vittuyirth thelunthu
vinnnulakuk kaerich senta! – orae

3. parpalar palavithamaay
karpikkum piramaanangalai
kaettukkaettu nenju nonthu
kaedara vakai paarpporae – orae

4. ennaip paavach settinintu
anpathaakak karai thookki
thunpam thaanga arul tharum
nannpanaana naayanivar! – orae

5. iththanai naalaaka veennaay
thaththik kuththith thadumaari
saththiya neriyai vittu
puththiyil mayanginorae! – orae

6. thaamathiththu nee nillaathae
saa mathiththunai vidumo?
paavaththai yunarnthu Yesu
paathaththai ippothae thaedu! – orae

PowerPoint Presentation Slides for the song Orey Pirana Naathar Undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரே பிராண நாதர்தான் உண்டு PPT
Orey Pirana Naathar Undu PPT

பல்லவி பிராண நாதர்தான் உண்டு பூலோகத் தாரே சரணங்கள் பிராணநாதர் நம்பும் இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம் வேறே நாமங்களால் சற்றும் சுகப்பட்டீர்களோ பாவிகள் ஈடேறி மோட்ச English