Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே

ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே

Oru naalum ennai marava Lyrics in English

Oru naalum ennai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேnnanti Yesuvae ennaalum Yesuvaevaakkuththaththam thanthavarae unthan vaakkil unnmai ullavarae yaar maranthaalum naan maravaenae enta vaakku enakku aliththavaraevarudangal kaalangalaay ennai valuvaamal kaaththeeraiyaa um vallakkaraththaal neer ennaith thaangineer um sirakaalae mootik kaaththittirethirkaalam um kaiyilae enthan payam yaavum neengiyathae neeren pakkaththil naan payappataenae en thunnaiyaaka irukkinteerae

PowerPoint Presentation Slides for the song Oru naalum ennai marava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே PPT
Oru Naalum Ennai Marava PPT

Oru naalum ennai marava Song Meaning

Forget me for a day O God
I praise you with gratitude

Thank you Jesus always Jesus

The Promised One
You are true to your word
Whoever forgets, I will forget
He gave me the promise

Years are periods
Don't let me slip
By your might
You bear me
You covered with your wings

The future is in your hands
All fear is gone
On Niren's side
I am afraid
You are my companion

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் என்னை நாளும் மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவேவாக்குத்தத்தம் தந்தவரே உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே மறந்தாலும் மறவேனே English