Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அதிசயமானவர் அவர் நாமம்
ஆலோசனை கர்த்தர் அவர்
வல்லமை உள்ள தேவன் அவர்

ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள்
இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடே
பரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள்
ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே

யெகோவாவாம் நம் தேவன்
அனுப்பினார் உலகுக்கு குமாரனை
பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால்
பாலகனாய் அன்று பிறந்தார்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku Oru Paalakan Lyrics in English

namakkoru paalakan piranthaar
namakkoru kumaaran kodukkappattar -2

karththarththuvam avar tholin maelae
athisayamaanavar avar naamam
aalosanai karththar avar
vallamai ulla thaevan avar

oppukkoduththaal antu mariyaal
Yesuvai sumanthaal santhoshaththotae
parikaasam sakiththavalaay Yesuvai valarththaal
aaseervathikkappattal sthreekalukkullae

yekovaavaam nam thaevan
anuppinaar ulakukku kumaaranai
paavaththai ventavaraay parisuththa aaviyinaal
paalakanaay antu piranthaar

PowerPoint Presentation Slides for the song நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku Oru Paalakan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-Namaku PPT
Oru Paalakan PPT

நமக்கொரு பிறந்தார் தேவன் இயேசுவை பாலகன் குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தர்த்துவம் தோளின் மேலே அதிசயமானவர் நாமம் ஆலோசனை கர்த்தர் வல்லமை ஒப்புக்கொடுத்தாள் மரியாள் சுமந்தாள் சந்தோஷத்தோடே English