Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்

ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும் – 2

அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக
நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக – 2

ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம் – 2

Oru Santhathi Aandavari Sevikkum Lyrics in English

oru santhathi aanndavarai sevikkum
thalaimurai thalaimuraiyaay avar santhathi enappadum - 2

arppannikkirom mulu kudumpamaaka
naanum en pillaikalum unthanin sevaikkaaka - 2

orumaanathaay ottumaiyai ontaka odiduvom
unnmaiyum uththamamaay um ooliyam seythiduvom - 2

PowerPoint Presentation Slides for the song Oru Santhathi Aandavari Sevikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் PPT
Oru Santhathi Aandavari Sevikkum PPT

சந்ததி ஆண்டவரை சேவிக்கும் தலைமுறை தலைமுறையாய் அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக நானும் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம் உண்மையும் உத்தமமாய் English