Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரு தகப்பன் போல தோளில்

ஒரு தகப்பன் போல தோளில்
என்னை சுமந்து செல்பவரே
என்றும் மாறாத அன்பினாலே
அரவணைப்பவரே – 2

கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே – 2

இயேசுவே உமக்கே ஆராதனை – 2
ஆராதனை உமக்கே ஆராதனை – 2

1 .உம்மை விட்டு தூரம் சென்றபோது
என்ன விட்டு விலகாம வந்தீங்க – 2
உள்ளங்கையில் என்னை வரைந்து
மறவாமல் என்னை நினைத்தீரே – 2
(மறவாமல் என்னை நினைத்தீரே )

தனிமையில் நான் அழுதபோது
கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க – 2
உம் அன்பால் என்னை வனைந்து
உயர்த்தி வைத்து காத்தீரே – 2
(உயர்த்தி வைத்து காத்தீரே)

Oru Thagappan Pola Christian Lyrics in English

oru thakappan pola tholil
ennai sumanthu selpavarae
entum maaraatha anpinaalae
aravannaippavarae - 2

kaividaathavarae en karam pitiththavarae - 2

Yesuvae umakkae aaraathanai - 2
aaraathanai umakkae aaraathanai - 2

1 .ummai vittu thooram sentapothu
enna vittu vilakaama vantheenga - 2
ullangaiyil ennai varainthu
maravaamal ennai ninaiththeerae - 2
(maravaamal ennai ninaiththeerae )

thanimaiyil naan aluthapothu
kannnneera thutaichchivida vantheenga - 2
um anpaal ennai vanainthu
uyarththi vaiththu kaaththeerae - 2
(uyarththi vaiththu kaaththeerae)

PowerPoint Presentation Slides for the song Oru Thagappan Pola Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரு தகப்பன் போல தோளில் PPT
Oru Thagappan Pola Tholil PPT

என்னை ஆராதனை உமக்கே வந்தீங்க மறவாமல் நினைத்தீரே உயர்த்தி வைத்து காத்தீரே தகப்பன் தோளில் சுமந்து செல்பவரே மாறாத அன்பினாலே அரவணைப்பவரே கைவிடாதவரே கரம் English