Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சாத்தியக்கூரை ஆராய்ந்திடாமல்

சாத்தியக்கூரை ஆராய்ந்திடாமல்
நித்திய தரிசனம் தருபவரே
பிரயோஜனமில்லா எவரையும்
அழைத்து உயர்த்திடும்
ஆற்றலை உடையவரே

ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்

ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே
ஆயிரமாக்கி மகிழ்பவரே
சொன்னதை பிசகாமல் செய்பவரே
யாவே வைராக்கியம் உடையவரே

பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும்
போனதை திரும்பிட செய்பவரே
லோத்துகள் என்னை பிரிந்து சென்றாலும்
திசைகளை எனக்காக திறப்பவரே

பாதைகள் தெரியாத நாட்களிலே
வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே

சொன்னது எல்லாம் ஒருக்காலம் வந்தாலும்
சொன்னவர் ஒருக்காலமும் விலகவில்லை
தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை

கானானை சேர்ந்ததும் தெரிந்துகொன்டேன்
சுமந்தவர் மேலான கானானென்று

Oruvanaai Irukkayil Azhaithavarae Lyrics in English

saaththiyakkoorai aaraaynthidaamal
niththiya tharisanam tharupavarae
pirayojanamillaa evaraiyum
alaiththu uyarththidum
aattalai utaiyavarae

aapiraam aapirakaam aakidalaam
oruvan aayiramaay maaridalaam

oruvanaay irukkaiyil alaiththavarae
aayiramaakki makilpavarae
sonnathai pisakaamal seypavarae
yaavae vairaakkiyam utaiyavarae

paarvonin koottam eduththukkonndaalum
ponathai thirumpida seypavarae
loththukal ennai pirinthu sentalum
thisaikalai enakkaaka thirappavarae

paathaikal theriyaatha naatkalilae
vaarththaiyaal valiththadam amaiththavarae

sonnathu ellaam orukkaalam vanthaalum
sonnavar orukkaalamum vilakavillai
thaamathamaaki varushangal aanaalum
vaarththaiyin saaraamsam kuraiyavillai

kaanaanai sernthathum therinthukontaen
sumanthavar maelaana kaanaanentu

PowerPoint Presentation Slides for the song Oruvanaai Irukkayil Azhaithavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாத்தியக்கூரை ஆராய்ந்திடாமல் PPT
Saaththiyakkoorai aaraainthidaamal PPT

உடையவரே செய்பவரே சாத்தியக்கூரை ஆராய்ந்திடாமல் நித்திய தரிசனம் தருபவரே பிரயோஜனமில்லா எவரையும் அழைத்து உயர்த்திடும் ஆற்றலை ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம் ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம் ஒருவனாய் English