Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒருவராகிலும் இல்லை

ஒருவராகிலும் இல்லை Gmin || 80Bpm || 4/4

ஒருவராகிலும் இல்லை…. (4)
என் இயேசுவைத் தவிர…
என் நேசரைத் தவிர….

1. என் எண்ணங்கள் அறிந்திட… – என்
ஏக்கங்கள் புரிந்திட… (2) – என்
மன பாரம் இறக்கிட…
ஒருவராகிலும் இல்லை… (2)
அன்பரே…என் நண்பரே…நீர்
போதுமே எந்தன் வாழ்விலே… – (2)

2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனை
கை தூக்கி நிறுத்திட… (2) – என்
கண்ணீரைத் துடைத்திட…
ஒருவராகிலும் இல்லை… (2)

3. என் ஆபத்தில் உதவிட -என்
வியாதியை குணமாக்கிட (2) முழு
அன்போடு நேசித்திட…
ஒருவராகிலும் இல்லை.. (2)

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை Lyrics in English

Oruvaraakilum illai Gmin || 80Bpm || 4/4 oruvaraakilum illai…. (4) en Yesuvaith thavira… en naesaraith thavira…. 1. En ennnangal arinthida… – en aekkangal purinthida… (2) – en mana paaram irakkida… oruvaraakilum illai… (2) anparae…en nannparae…neer pothumae enthan vaalvilae… – (2) 2. En thaalvil ennai ninaiththida… – enai kai thookki niraுththida… (2) – en kannnneeraith thutaiththida… oruvaraakilum illai… (2) 3. En aapaththil uthavida -en viyaathiyai kunamaakkida (2) mulu anpodu naesiththida… oruvaraakilum illai.. (2)

PowerPoint Presentation Slides for the song Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒருவராகிலும் இல்லை PPT
Oruvaraagilum Illai PPT

ஒருவராகிலும் இல்லை… இல்லை தவிர… Gmin Bpm இயேசுவைத் நேசரைத் எண்ணங்கள் அறிந்திட… ஏக்கங்கள் புரிந்திட… மன பாரம் இறக்கிட… அன்பரே…என் நண்பரே…நீர் போதுமே எந்தன் English