Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே – 2

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர் – 2
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் – 2

பாவத்துக்கு மரித்து நான்
நீதிக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமத்தீரே – 2

ஜீவனைப் பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே – 2

Oruvaralae Um Oruvar Lyrics in English

oruvaraalae um oruvar moolamaay
naan neethimaanaay maattappattaenae - 2

Yesuvae neer kaaranar
en thuthikkup paaththirar
Yesuvae neer kaaranar
ellaa makimaikkup paaththirar - 2
ummai aaraathippaen vaalnaalellaam - 2

paavaththukku mariththu naan
neethikkup pilaiththida
en paavam yaavaiyumae
neer siluvaiyil sumaththeerae - 2

jeevanaip pettu naan
aalukai seythida
kirupaiyaiyum neethiyaiyum
neer eevaay thantheerae - 2

PowerPoint Presentation Slides for the song Oruvaralae Um Oruvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் PPT
Oruvaralae Um Oruvar Mulamaai PPT

நீர் இயேசுவே காரணர் பாத்திரர் ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நீதிமானாய் மாற்றப்பட்டேனே துதிக்குப் எல்லா மகிமைக்குப் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் பாவத்துக்கு மரித்து English