Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாதுகாப்பார் நெருக்கடியில்

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே – 2
துணையாய் வருவார்
உதவி செய்வார் – 2

கைவிடார் கைவிடார் – 2

நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – 2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார் – 2

கைவிடார் கைவிடார் – 2

இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார் – 2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார் – 2

கைவிடார் கைவிடார் – 2

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம் – 2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம் – 2

கைவிடார் கைவிடார் – 2

பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே – 2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர் – 2

நன்றி ஐயா நன்றி ஐயா – 2

துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர் – 2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர் – 2

நன்றி ஐயா நன்றி ஐயா – 4

Paadhukaappar – Paadhukaappaar Nerukkadiyil Lyrics in English

paathukaappaar nerukkatiyil
pathil tharuvaar aapaththilae - 2
thunnaiyaay varuvaar
uthavi seyvaar - 2

kaividaar kaividaar - 2

nam thuthipali anaiththaiyumae
piriyamaay aettukkonndaar - 2
naam seytha narkiriyaikalai
maravaamal ninaikkintar - 2

kaividaar kaividaar - 2

ithayam virumpuvathai
namakku thanthiduvaar - 2
(nam) aekkangal anaiththaiyum
seythu mutiththiduvaar - 2

kaividaar kaividaar - 2

makilchchiyil aarpparippom
varum elupputhal naam kaannpom - 2
nam thaevan naamaththinaal
kotiyaetti konndaaduvom - 2

kaividaar kaividaar - 2

paathukaaththeer nerukkatiyil
pathil thantheer aapaththilae - 2
thunnaiyaay vantheer
uthavi seytheer - 2

nanti aiyaa nanti aiyaa - 2

thuthipali anaiththaiyumae
piriyamaay aettuk konnteer - 2
naan seytha narkiriyaikalai
maravaamal ninaikkinteer - 2

nanti aiyaa nanti aiyaa - 4

PowerPoint Presentation Slides for the song Paadhukaappar – Paadhukaappaar Nerukkadiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாதுகாப்பார் நெருக்கடியில் PPT
Paadhukaappaar Nerukkadiyil PPT

கைவிடார் நன்றி ஐயா நம் நெருக்கடியில் பதில் ஆபத்திலே துணையாய் உதவி துதிபலி அனைத்தையுமே பிரியமாய் செய்த நற்கிரியைகளை மறவாமல் பாதுகாப்பார் தருவார் வருவார் English