Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடும் பாடல் இயேசுவுக்காக

பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

அழகென்றால் அவர் போலே
யார்தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே

அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்

தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்

Paadum Paadal Lyrics in English

Paadum paadal Yesuvukkaaka paaduvaen naan entha naalumae en raajaa vannna rojaa pallaththaakkin leeli avarae alakental avar polae yaarthaan unndu intha lokaththil vannna maeniyonae ennnnip paatidavae en ullam makilvaakuthae anpinilae en naesarkkae ententumae innaiyillaiyae ennai meettidavae tham jeevan thanthaar en naesar anpil makilvaen theyvam ental Yesuthaanae saavai ventu uyirththelunthaarae en pon nesarin maarpil saaythonaaka naan paaduvaen paamaalaikal

PowerPoint Presentation Slides for the song Paadum Paadal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடும் பாடல் இயேசுவுக்காக PPT
Paadum Paadal PPT

Paadum Paadal Song Meaning

The song is for Jesus
I will sing any day
My king color rose
He is Lily of the Valley

If he is beautiful, he is like him
Who is there in this world?
Varna Manione sings by counting
May my soul rejoice

Love to my beloved
Never the same
He gave his life to save me
I will rejoice in the love of my beloved

God is Jesus
He conquered death and resurrected
As Saithon in my golden Nesser's bosom
I will sing hymns

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வண்ண பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நாளுமே ராஜா ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் போலே யார்தான் உண்டு லோகத்தில் மேனியோனே எண்ணிப் பாடிடவே உள்ளம் English