Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே

பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே -(2) (என்)
உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு-(2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே -(2)

பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே

மனிதர்கள் என்னை ஒதுக்கி வைத்து விட்டாலும்
உறவினர் என்னை ஒதுக்கி தள்ளி விட்டாலும்-(2)
என்னை அணைத்து கொண்டிரே
என்னை சேர்த்து கொண்டீரே-(2)

உலகத்தின் பாவங்களால் அழிந்து போனவன் நான்
கெட்டுப்போன பாதைகளால் அழிந்து போனவன் நான்-(2)
என்னை அழைத்து கொண்டீரே
கரம் பிடித்து கொண்டீரே-(2)

உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு-(2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே -(2)

Paalaivanamai Erundhen – Paalaivanamaai iruntha enthan vaazhvile Lyrics in English

paalaivanamaay iruntha enthan vaalvilae
neeruttaாy vantha en thaevanae -(2) (en)
ummai vittu otina naatkalum unndu
ummai vittu vilakina naatkalum unndu-(2)
ennai annaiththu konnteerae
ennai serththu konnteerae -(2)

paalaivanamaay iruntha enthan vaalvilae
neeruttaாy vantha en thaevanae

manitharkal ennai othukki vaiththu vittalum
uravinar ennai othukki thalli vittalum-(2)
ennai annaiththu konntirae
ennai serththu konnteerae-(2)

ulakaththin paavangalaal alinthu ponavan naan
kettuppona paathaikalaal alinthu ponavan naan-(2)
ennai alaiththu konnteerae
karam pitiththu konnteerae-(2)

ummai vittu otina naatkalum unndu
ummai vittu vilakina naatkalum unndu-(2)
ennai annaiththu konnteerae
ennai serththu konnteerae -(2)

PowerPoint Presentation Slides for the song Paalaivanamai Erundhen – Paalaivanamaai iruntha enthan vaazhvile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே PPT
Paalaivanamaai iruntha enthan vaazhvile PPT

என்னை கொண்டீரே உம்மை நாட்களும் உண்டு அணைத்து சேர்த்து பாலைவனமாய் எந்தன் வாழ்விலே நீறுற்றாய் தேவனே ஓடின விலகின ஒதுக்கி விட்டாலும் அழிந்து போனவன் மனிதர்கள் English